சென்னையில் நடைபெற்ற கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
தமிழக அரசு 69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் கூறினார்
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக