இந்த வலைப்பதிவில் தேடு

வேலூர் தேர்தல் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019






ADMK - 477199
DMK - 485340
Naam Tamilar - 26995


 #Breaking வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி எம்.பி-க்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

வேலூர் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் சற்று முன்பு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 8.35 மணி நிலவரப்படி 21 அயிரத்து 449 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 20 ஆயிரத்து 623 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் ஏசி சண்முகம் கதிர் ஆனந்த்தைவிட 826 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்

37 ஆயிரத்து 295வாக்குகளும் பெற்றுள்ளனர். இவருக்கும் இடையே 756 வாக்குகளே வித்தியாசம் உள்ளது. நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி 523 வாக்குள் பெற்றுள்ளார். இந்நிலையில் 9.20 வந்த நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 51 ஆயிரத்து 549 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 50 ஆயிரத்து 446 வாக்குகளும் பெற்றுள்ளனர். 9.20 மணி நிலவரப்படி ஏசி சண்முகம்- கதிர் ஆனந்த் இடையே வெற்றி வாக்கு வித்தியாசம் 1103 ஆக உள்ளது. 

சற்று முன்பு வரை சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி ஆயிரத்து 508 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 343 வாக்குகள் விழுந்துள்ளது. காலை 9.40 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 61 ஆயிரத்து 798 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 58 ஆயிரத்து 645 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 3153 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 2ஆயிரத்து 308 வாக்குகள் பெற்றுள்ளார். 


9.50 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 66 ஆயிரத்து 962 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 62 ஆயிரத்து 250 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 4752 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 2ஆயிரத்து 791 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 85 ஆயிரத்து 200 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77 ஆயிரத்து 467 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 6180 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 3 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10.10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 90 ஆயிரத்து 608 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 81 ஆயிரத்து 455 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 9153 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

 நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 4 ஆயிரத்து 164 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10.20 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 93 ஆயிரத்து 411 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 11890 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 5 ஆயிரத்து 41 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10.25 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,18,874 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,05,623 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 13,251 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 5,041 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,32,015 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,17,332 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 14,683 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 6,059 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10.35 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,41, 423 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,25, 726 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 15,697 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 7,091 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10. 45 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,52, 875 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,40, 202 வாக்குகளும் பெற்றுள்ளனர். 


கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 12,673 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 7,729 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 10. 55 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,78, 138 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,66, 912 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 11,220 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 8,969 வாக்குகள் பெற்றுள்ளார். 

காலை 11. 05 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,87, 750 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,74, 646 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 13,104 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 9,273 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 11. 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 1,98, 147 வாக்குகளும், , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,89, 851 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 8, 296 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 10,046 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 11. 15 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,03,151 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,94, 546 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 8,605 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 10,184 வாக்குகள் பெற்றுள்ளார். காலை 11. 25 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,19,560 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,13,198 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 6,392 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 11,380 வாக்குகள் பெற்றுள்ளார். கதிர் ஆனந்த் மற்றும் ஏசி சண்முகம் இடையே கடந்த சில சுற்றுகளாக வாக்கு வித்தியாசம் சரிந்து கொண்டே வருகிறது. காலை 11. 35 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,40,351 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,37,189 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 3,162 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 12,566 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த சுற்றிலும் வாக்கு வித்தியாசம் ஏசி சண்முகம் , கதிர் ஆனந்த் இடையே குறைந்துள்ளது. காலை 11.45 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,45,273 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,41,377 வாக்குகளும் பெற்றுள்ளனர். கதிர் ஆனந்த்தைவிட ஏசி சண்முகம் 3,896 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 


நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 12,648 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது வரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. மொத்தம் 21 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளது. காலை 11.52 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,56,633 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 264140 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 7507 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 13,539 வாக்குகள் பெற்றுள்ளார். 5வது சுற்றில் இந்த மாற்றம் நடந்துள்ளது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 27,40,15 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,64, 132 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 9,883 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 13,942 வாக்குகள் பெற்றுள்ளார். . பிற்பகல் 12:05 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 28,79,06 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,75, 748 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 12,158 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 14,761 வாக்குகள் பெற்றுள்ளார். .

 பிற்பகல் 12:10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 29,78,37 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,90,064 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 7773 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 15,755 வாக்குகள் பெற்றுள்ளார். . பிற்பகல் 12:15 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,15,448 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 2,99, 368 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 16,080 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 16,454 வாக்குகள் பெற்றுள்ளார். . பிற்பகல் 12:21 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,28,615 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,13, 694 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 14,921 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 17,452 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 12:30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,40,473 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,27, 718 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 12,755 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 18,229 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது வரை 10 சுற்றுகள் முடிந்துள்ளது. பிற்பகல் 12:40 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,52,156வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,34, 958 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 17,198 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 


நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 18,782 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 12:45 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,63,863 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,48, 989 வாக்குகளும், பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 14,646 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 19,946 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 12:50 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,81,316 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,66, 842 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 14,474 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 20,732 வாக்குகள் பெற்றுள்ளார். 

பிற்பகல் 1:05 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,88,280 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,75,355 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 12,925 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 21,239 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 1:10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,91,579 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,80,032 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 11,547 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 21,419 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 1:15 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,04,044 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,93,242 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 22,003 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை எட்டு லட்சம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இன்னும் சுமார் 2லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ண வேண்டியுள்ளது. 

பிற்பகல் 1:20 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,20,408 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,11,084 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 9324 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 23,325 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 1:25 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,24,989 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,14,712 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 10277 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 23,358 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 1:35 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,56,070 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,45, 629 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 10, 441 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 25,296 வாக்குகள் பெற்றுள்ளார். 


இன்னும் சுமார் 63 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியுள்ளது. இதுவரை 9 லட்சத்தை தாண்டி எண்ணப்பட்டுள்ளது. எனவே வாக்கு வித்தியாசத்தில் ஏதேனும் மாற்றம்நிகழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 1:45 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,64,877 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,53,295 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 11, 582 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 25,679 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் அரைமணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறுகிறது. இன்னும் 45 ஆயிரம் வாக்குகள் தான் எண்ண வேண்டியுள்ளது. பிற்பகல் 1:50 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,68,870 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,57,276 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 11,644 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 25,953 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 1:55 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,75,152 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,65,294 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 9,858 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,272 வாக்குகள் பெற்றுள்ளார். பிற்பகல் 2 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,76,194 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,67,006 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 9,188 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,320 வாக்குகள் பெற்றுள்ளார். 

இன்னும் 15 ஆயிரம் 687 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளது. பிற்பகல் 2.10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏசி சண்முகத்தைவிட கதிர் ஆனந்த் 8,460 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,502 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற உள்ளது. இன்னும் 12 ஆயிரத்து 588 வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டி உள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8460 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent