இந்த வலைப்பதிவில் தேடு

புரட்டாசி மாத ராசிபலன் 2019: உங்கள் ராசிக்கு பலனை தெரிந்து கொள்ளுங்கள்

புதன், 18 செப்டம்பர், 2019

உங்கள் ராசிக்கான 2019 புரட்டாசி தமிழ் மாதத்திற்கான ராசிபலன்: பலன் எப்படி இருக்கும் என இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



மேஷம்:

நன்மை அதிகரிக்கும் மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கும். செப்டம்பர் 25 வரை புதனும், 26ஆம் தேதியிலிருந்து செவ்வாயும் நன்மை தருவார்கள். வீடு, வாகன யோகம் உண்டு.


உங்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்கு பின் குடும்பத்தில் குழப்பமும், 24,25 தேதிகளில் உறவினர்களுடன் விரோதம் ஏற்படலாம்.

அக்டோபர் 10, 11ஆம் தேதிகளில் உறவினர்களின் வருகையும், அதனால் நன்மையும் விளையும்.
தொழில், வியாபாரம், உத்தியோகஸ்தர்களுக்கு நல்லமாதமாக, வளர்ச்சி காணும் மாதமாகும்.
விவசாயிகள் கடின உழைப்பு செய்ய வேண்டி வரும். ஆனால் நல்ல வருவாய் கிட்டும்.

நல்ல நாட்கள்:
செப்டம்பர் 18, 19, 22, 23, 28, 29
அக்டோபர் : 1, 2, 7, 8, 9,10,11,15,16

கவனமாக இருக்க வேண்டிய நாள்:
அக்டோபர் 3, 4 சந்திராஷ்டமம் உள்ளது.

அதிர்ஷ்ட எண் : 3,9
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிகப்பு

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
வெள்ளியன்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்தல் வளம் தரும்.
சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றவும்.


ரிஷபம்:

புரட்டாசி மாதத்தில் புதன் செப்டம்பர் 25ம் தேதியிலிருந்தும், சுக்கிரன் அக்டோபர் 5 வரைக்கும், குரு மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மை தருவார். இதனால் உங்களின் பொருளாதாரம் மேம்படும்.
அக்டோபர் 12,13,14 ஆம் தேதிகளில் உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும்.


வியாபாரத்தில், ஆவணி மாதத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மாணவர்கள் குருவின் பலனால் தேர்வு உள்ளிட்டவற்றில் சிறப்பன வெற்றி கிடைக்கும்.
பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும்.
சொந்தங்கள், அண்டை வீட்டாரின் அனுகூலம் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கு சிறப்பான நாட்கள்:
செப்டம்பர் 20, 21,24,25,30
அக்டோபர் : 1, 2,3,4,10,11,12,13,14,17
கவனமாக இருக்க வேண்டிய நாள்:
அக்டோபர் 5,6 சந்திராஷ்டமம் உள்ளது.

அதிர்ஷ்டமான எண் : 1,5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
சூரிய நமஸ்காரம் செய்யவும்.
வெள்ளியன்று துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுதல் நலம்.
செவ்வாய் அன்று முருகனை வழிபடவும்.



மிதுனம்
புரட்டாசி மாதத்தில் புதன் செப்டம்பர் 25ம் தேதி வரையும், செவ்வாய் 36ம் தேதி வரையும், நல்ல பலன்களை தருவார்கள். எடுத்த செயலை நிறைவேற்றுவீர்கள்.

குடும்பத்திலும், அலுவலகத்திலும்ல் உங்களுக்கான மதிப்பு, மரியாதை உயரும்.
புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம்.
அலுவலக பணியாளர்கள் சக பணியாளர்களுடன் மன கசப்பு, விரோதம் ஏற்படலாம். அதானல் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருங்கள்.

சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம், சிலருக்கு புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
வியாபாரிகள் நல்ல தொழில் வளர்ச்சியை காண்பார்கள்.
கலைஞர்களுக்கு நல்ல மாதமாக அமையும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்களின் குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பர்.

மிதுன ராசிக்கு சிறப்பான நாட்கள்:
செப்டம்பர் : 18,19,22,23,26,27
அக்டோபர் : 3,4,5,6,12,13,14,15,16
கவனமாக இருக்க வேண்டிய நாள்:
அக்டோபர் 7,8,9 சந்திராஷ்டமம் உள்ளது.

அதிர்ஷ்டமான எண் : 4,8
அதிர்ஷ்டமான நிறம்: சிகப்பு, வெள்ளை
பரிகாரம்:
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
வெள்ளியன்று துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் வழிபாசு செய்யவும்.
ஏகாதசி அன்று விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்யவும்.




கடகம் :
புரட்டாசி மாதத்தில் அக்டோபர் 5ம் தேதி சுக்கிரன் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நல்ல பலங்களை தருவார். செவ்வாய் 36ம் தேதி வரையும், நல்ல பலன்களை தருவார்கள். எடுத்த செயலை நிறைவேற்றுவீர்கள்.
புதன் செப்டம்பர் 25ம் தேதியிலிருந்தும், சுக்கிரன் செப்டம்பர் 26ம் தேதிக்கு பின்னும் சாதகமான இருப்பதால் வியாபாரம் சிறக்கும். பொருளாதாரம் பெருகும்.

குரு குடும்பத்தில் குதூகுலம் கொடுப்பார்.
புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அலுவலக பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். அதன் மூலம் பதவி உயர்வு தேடி வர வாய்ப்புள்ளது.
சூரியனால் வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கும்.
மாணவர்கள் மாதம் முழுவதும் சிரத்தையுடன் படிக்கவும்.

கடக ராசிக்கு சிறப்பான நாட்கள்:
செப்டம்பர் : 18,19,20,21,24,25,28
அக்டோபர் : 5,6,7,8,9,15,16,17
கவனமாக இருக்க வேண்டிய நாள்:
அக்டோபர் 10.11 சந்திராஷ்டமம் உள்ளது.

அதிர்ஷ்டமான எண் : 1,3,9
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்:
திங்க கிழமைகளில் சிவன் கோயிலில் வழிபாடு செய்யவும்.
செவ்வாய் அன்று முருகனுக்கு நெய் தீப வழிபாடு செய்யவும்.
புதன் கிழமையில் குல தெய்வ வழிபாடு அவசியம்.

சிம்மம்:
புரட்டாசி மாதத்தில் ராகு, சுக்கிரனை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் உள்ளனர். இதனால் எந்த ஒரு காரியமும் முயற்சி எடுத்தால் தான் நிறைவேறும் சூழல் உள்ளது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் மறையும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

சுக்கிரனால் பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். இடமாற்ற சிக்கல் தீரும். கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.
கலைஞர்கள் விருது பெறும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டிய காலம்.
பெண்கள் குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது அவசியம்.

சிம்ம ராசிக்கு சிறப்பான நாட்கள்:
செப்டம்பர் : 18,19,20,21,24,25,28
அக்டோபர் : 5,6,7,8,9,15,16,17
கவனமாக இருக்க வேண்டிய நாள்:
அக்டோபர் 10.11 சந்திராஷ்டமம் உள்ளது.


அதிர்ஷ்டமான எண் : 1,3,9
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்:
திங்க கிழமைகளில் சிவன் கோயிலில் வழிபாடு செய்யவும்.
செவ்வாய் அன்று முருகனுக்கு நெய் தீப வழிபாடு செய்யவும்.
புதன் கிழமையில் குல தெய்வ வழிபாடு அவசியம்.


கன்னி ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள்
புரட்டாசி மாதத்தில் சுக்கிரனை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளனர். அதற்காக கவலை வேண்டாம். உனக்கு குருவின் பார்வை சிறப்பாக உள்ளதால் எல்லா பிரச்சனைகளில் இருந்து மீண்டு வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் நன்மை ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டால் பேசித் தீர்க்கவும். தேவையில்லாமல் பேசி உடம்பை வளர்க்க வேண்டாம். செப்டம்பர் 25 ஆம் பின்னர் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும்.

அலுவலக பணியாளர்கள் வேண்டியிருக்கும். உங்களின் சக பணியாளர்கள் சுமாரான ஒத்துழைப்பு தருவார்கள்.
கலைஞர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது.
மாணவர்கள் மிக கவனமாக படிக்க வேண்டிய காலம் இது.
அண்டை வீட்டாருடன் சிறு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும்.

சிறப்பான நாட்கள்: செப்டம்பர், 22, 23, 24, 25, 28, 29
அக்டோபர்: 3, 4, 10, 11,12,13,14
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர் 18, 19 ஆம் தேதி
அக்டோபர் 15, 16 ஆம் தேதி
அதிர்ஷ்டமான எண்கள்: 5, 7

அதிர்ஷ்டமான நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையில் ஏழைக்கு செய்தல் நலம்
சதுர்த்தி தினத்தில் நெய் தீபம் ஏற்றவும்

அனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?

கன்னி ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள்
புரட்டாசி மாதத்தில் சுக்கிரனை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளனர். அதற்காக கவலை வேண்டாம். உனக்கு குருவின் பார்வை சிறப்பாக உள்ளதால் எல்லா பிரச்சனைகளில் இருந்து மீண்டு வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் நன்மை ஏற்படும் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டால் பேசித் தீர்க்கவும். தேவையில்லாமல் பேசி உடம்பை வளர்க்க வேண்டாம். செப்டம்பர் 25 ஆம் பின்னர் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும்.
அலுவலக பணியாளர்கள் வேண்டியிருக்கும். உங்களின் சக பணியாளர்கள் சுமாரான ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைஞர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது.
மாணவர்கள் மிக கவனமாக படிக்க வேண்டிய காலம் இது.
அண்டை வீட்டாருடன் சிறு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும்.

சிம்ம ராசிக்கு சிறப்பான நாட்கள்:
செப்டம்பர், 22, 23, 24, 25, 28, 29
அக்டோபர்: 3, 4, 10, 11,12,13,14
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர் 18, 19 ஆம் தேதி
அக்டோபர் 15, 16 ஆம் தேதி

அதிர்ஷ்டமான எண்கள்: 5, 7
அதிர்ஷ்டமான நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையில் ஏழைக்கு செய்தல் நலம்
சதுர்த்தி தினத்தில் நெய் தீபம் ஏற்றவும்

துலாம் புரட்டாசி மாத ராசிபலன்
துலாம் ராசிக்கு இந்த மாதம் இறையருள் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கு மேல் பலன் தந்தாலும், குரு, சனி, கேது ஆகிய கிரகங்கள் முழுவதும் நல்ல பலன்களைத் தருவார்கள்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். இருப்பினும் உறவு சிறக்கும்.


பணியாளர்களுக்கு மிகச் சிறப்பான மாதம் ஆகும். அதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
சனிபகவானின் ஆதரவாய் சிறப்பான பொருளாதார வளர்ச்சி பெறுவர்.
மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவார்.
விவசாயிகள் நல்ல மகசூல் அடையும் காலம் இது.

சிறப்பான நாட்கள்:
செப்டம்பர்: 18, 19,24, 25, 26, 27, 30
அக்டோபர்: 1,2,5,6,12,13,14,15,16
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
செப்டம்பர் 20, 21
அக்டோபர் 17 சந்திராஷ்டமம் உள்ளது.

அதிர்ஷ்டமான எண்கள்: 3 ,7
அதிர்ஷ்டமான நிறம்:
மஞ்சள், சிகப்பு
பரிகாரம்:
இவ்விரு அஷ்டமிகளில் பைரவரை வழிபடவும்.
கார்த்திகை தினத்தில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றவும்

விருச்சிக ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள்
சூரியனால் இந்த மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அக்டோபர் 5 வரை சுக்கிரன் நல்ல பலன்கள் தருவார். செப்டம்பர் 26ம் தேதிக்கு பின் சாதகமான இடத்திற்கு வந்து நன்மை புரிவார். இந்த மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சனிபகவானால், குரு பகவானால் அலைச்சல்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் சொந்தபந்தங்கள் அதுவே இருக்கலாம். தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.

பணியாளர்களுக்கு வேலையில் மன நிம்மதி கிடைக்கும். பணம், பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவர்.
மாணவர்கள் கவனமாக படிப்பது அவசியம்.


விவசாயிகளின் பயிர் அமோகமாக விளைந்து நல்ல லாபம் கிடைக்கும்.
செப்டம்பர் 26 க்கு மேல் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். இருப்பினும் மருத்துவ செலவுகள் குறையும்.
அதிர்ஷ்டமான நாட்கள்:
செப்டம்பர்: 18, 19, 20, 21, 26, 27, 28, 29
அக்டோபர்: , 3,7,8,9,15,16,17
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர்: 22, 23 சந்திராஷ்டமம் உள்ளது

அதிர்ஷ்டமான எண்கள்: 7, 9
அழுத்தமான நிறங்கள்: சிவப்பு, நீலம்
பரிகாரம்:
திங்கள் கிழமையில் சிவனுக்கு வில்வ மாலை சார்த்தி வழிபடவும்
வெள்ளிக்கிழமையில் நாக தேவதையை வழிபடுவது சிறப்பு.
சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவும்.

விருச்சிக ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள்
சூரியனால் இந்த மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அக்டோபர் 5 வரை சுக்கிரன் நல்ல பலன்கள் தருவார். செப்டம்பர் 26ம் தேதிக்கு பின் சாதகமான இடத்திற்கு வந்து நன்மை புரிவார். இந்த மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சனிபகவானால், குரு பகவானால் அலைச்சல்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் சொந்தபந்தங்கள் அதுவே இருக்கலாம். தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.

பணியாளர்களுக்கு வேலையில் மன நிம்மதி கிடைக்கும். பணம், பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவர்.
மாணவர்கள் கவனமாக படிப்பது அவசியம்.
விவசாயிகளின் பயிர் அமோகமாக விளைந்து நல்ல லாபம் கிடைக்கும்.
செப்டம்பர் 26 க்கு மேல் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். இருப்பினும் மருத்துவ செலவுகள் குறையும்.

அதிர்ஷ்டமான நாட்கள்:
செப்டம்பர்: 18, 19, 20, 21, 26, 27, 28, 29
அக்டோபர்: , 3,7,8,9,15,16,17
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர்: 22, 23 சந்திராஷ்டமம் உள்ளது
அதிர்ஷ்டமான எண்கள்: 7, 9
அழுத்தமான நிறங்கள்: சிவப்பு, நீலம்

பரிகாரம்:
திங்கள் கிழமையில் சிவனுக்கு வில்வ மாலை சார்த்தி வழிபடவும்
வெள்ளிக்கிழமையில் நாக தேவதையை வழிபடுவது சிறப்பு.
சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவும்.

மகர ராசிக்கான புரட்டாசிமாத பலன்கள்:
மகர ராசிக்கு குரு, ராகு சிறப்பான நன்மை பயக்கும் மாதம். விடாமுயற்சியால் பல வெற்றிகளை அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் நன்மை ஏற்படும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு சக சக ஊழியர்களும், அதிகாரிகளும் ஆதரவு தருவார்கள்.


தொழில், வியாபாரம் செய்பவர்கள் ,சிறப்பாக வருமானம் ஈட்டுவர்.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவதோடு நல்ல முன்னேற்றத்தைக் காண்பர்.
கைகளுக்கு அவர்களின் முயற்சிக்கு ஏற்ற விளைச்சலும், வருமானமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்:
செப்டம்பர்: 22,23,24,25,30
அக்டோபர்: 1,2, 3,4,7,8,9,12,13,14
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர்: 26,27 சந்திராஷ்டமம் உள்ளது

அதிர்ஷ்டமான எண்கள்: 3,6
அழுத்தமான நிறங்கள்: நீலம், மஞ்சள்
பரிகாரம்:
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
முருகனுக்கு செவ்வாய்க் கிழமையில் பால் அபிஷேகம் செய்யவும்.
மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபம் ஏற்றவும்.

கும்ப ராசிக்கான புரட்டாசி மாத பலன்கள்:

அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளதால் மாதம் முழுவதும் நல்ல பலன்களை பெறுவார்கள். புதன் செப்டம்பர் 25 முதல் வரை நல்ல பலன்களை தருவார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலரின் பொல்லாப்பை சம்பாதிக்கலாம்.

பணியிடத்தில் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற கவுரவம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு, அவர்களின் வியாபாரம் சிறந்து பணப்புழக்கம் அதிகமாகும்.
மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பார்கள்.
விவசாயிகள் சீரான வருமானம் பெறுவார்கள். நல்ல மகசூல் இருக்கும்.
செப்டம்பர் 26 க்கு பின் செவ்வாயால் உஷ்ணம், மயக்கம், சளி உடல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்டமான நாட்கள்:
செப்டம்பர்: 18,19,24,25,26,27
அக்டோபர்: 3,4,5,6,10,11,15,16

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர்: 28,29 சந்திராஷ்டமம் உள்ளது

அதிர்ஷ்டமான எண்கள்: 6, 8
அழுத்தமான நிறங்கள்: சிவப்பு, வெள்ளை


பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு மன மகிழ்ச்சி தரும்.
முருகனுக்கு செவ்வாய்க் கிழமையில் பால் அபிஷேகம் செய்யவும்.
பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு நெய் விளக்கு போடவும்.

மீன ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள்:

இந்த மாத பிற்பகுதி வரை செவ்வாய் சிறப்பான பலன்கள் தருவார். செப்டம்பர் 25 க்கு பிறக்கும், சுக்கிரன் அக்டோபர் 5க்கு பிறகும் உங்களுக்கு நன்மை செய்வார்கள். அதனால் உங்களுக்கு மன வலிமை அதிகரிப்பதால் அபார ஆற்றல் ஏற்படும்.

புது வீடு, வாகனம், மகனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியிடையே வரலாம் அதனால் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு மேலதிகாரியின் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

விவசாயிகள் கீரை வகைகள், பயிறு வகைகள், காய்கறி வகைகள் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்:
செப்டம்பர்: 20,21,26,27,28,29
அக்டோபர்:5,6,7,8,9,12,13,14,17

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:
செப்டம்பர்: 30
அக்டோபர் 1,2 சந்திராஷ்டமம் உள்ளது

அதிர்ஷ்டமான எண்கள்: 2,3
அழுத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்:
சுவாதி நட்சத்திரத்தில் இவருக்கு நெய் தீபம் ஏற்றவும்.
சங்கடகர சதுர்த்தியில் பிள்ளையார் வழிபாடு அவசியம்.

1 கருத்து

 

Popular Posts

Recent