இந்த வலைப்பதிவில் தேடு

90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு செல்போன்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

வியாழன், 5 செப்டம்பர், 2019





90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக  தமிழகத்தை மாற்றுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent