இந்த வலைப்பதிவில் தேடு

Bio -Metric - வருகையினை ஆசிரியர்கள் காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? RTI பதில்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019


பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS ) மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தினமும்  காலை, மாலையில் வருகையினை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.


அதன்படி, காலை பள்ளி தொடங்கும் நேரத்தை வருகை நேரமாகவும்,  மாலை பள்ளி முடியும் நேரத்தை பள்ளியை விட்டு செல்லும் நேரமாகவும் AEBAS-ல் பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent