இந்த வலைப்பதிவில் தேடு

போராட்டம் வேண்டாம் - ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்

சனி, 7 செப்டம்பர், 2019



மாணவர்களின் கல்வியை கருத்திக் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் அளித்த போட்டியில் மேலும், 'நீட் விலக்கு பெற வேண்டும் என்பது அரசின் இலக்கு;

அதுவரை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் டிசி கொடுத்து வெளியே அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent