இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளில் மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் - Director Proceedings

செவ்வாய், 3 செப்டம்பர், 2019


வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ஒய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent