இந்த வலைப்பதிவில் தேடு

EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை

வெள்ளி, 13 செப்டம்பர், 2019



1.பள்ளியின் EMIS PORTAL User Name & Password கொண்டு Log in செய்து கொள்ளவும்.


2.Menu Bar-ல்  உள்ள  பகுதிகளில்   ” Student”  Menu-வை  Click செய்யவும்.


3.இதில்  ”Students in Common Pool"  பகுதியினை  Click செய்யவும்.


4.தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து  Common Pool Students பட்டியல்  காண்பிக்கப்படும்.


5.திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும்   "Search" பெட்டியில்  பள்ளியின்  UDISE CODE-யினை பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய Common Pool Students பட்டியல்  மட்டுமே மாணவா் வாாியாக  காண்பிக்கப்படும்.


6.ஒவ்வொரு மாணவருக்கும்   "Edit Option"யை   பயன்படுத்தி  உாிய விவரங்களை (Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை  Click செய்து  தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.


7.பள்ளியின் குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு பணியினை முடித்த விவரத்தினை (பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட)  தவறாது  தொியப்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent