இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : PGTRB 2019 - View and Download Your Question and Response Sheets - TRB Published Now!

செவ்வாய், 1 அக்டோபர், 2019




Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019

2018 - 2019ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination)  கடந்த 27.09.2019,28.09.2019 மற்றும் 30.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.





இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் ( Your Questions and Responses)  user ID மற்றும் Password பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent