இந்த வலைப்பதிவில் தேடு

NMMS 2019 - Notification And Application Form Download

புதன், 25 செப்டம்பர், 2019




National Means Cum Merit Scholarship Examination 2019(  NMMS ) -  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு.

வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது.


தேர்வு தேதி 01.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை)  இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை இத்துறையின் www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2019

மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent