இந்த வலைப்பதிவில் தேடு

PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு. (Judgement Original Copy)

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான(PGTRB) தேர்வை கணினி வழியில்(online) நடத்த தடை விதிக்க கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா தொடுத்த வழக்கில் ,தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் குறைகளை களைந்து  வரும் 24 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent