இந்த வலைப்பதிவில் தேடு

Teachers Welfare fund scholarship 2019 - 2020 | DSE Dir Instructions And Application Form

சனி, 28 செப்டம்பர், 2019




தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 30.11.2019க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்,  சென்னை - 6 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent