இந்த வலைப்பதிவில் தேடு

NISHTHA - 5 நாள் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு பின்னூட்டமாக தேர்வு நடத்தப்படும் - பயிற்சி நடைமுறைகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

சனி, 5 அக்டோபர், 2019

1 முதல் 8 ஆம் வகுப்புகளைக் கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சியாக கல்வி மாவட்டம் / வட்டார அளவில் வழங்க வேண்டும். எனவே கல்வி மாவட்டம் / வட்டார அளவில் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை 14.10.2019 முதல் 20.11.2019 வரை ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட வேண்டும்.இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் 10.11.2019 மற்றும் 11.10.2019 ஆகிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

இப்பயிற்சிக்கென NISHTHA web portal ( nishtha.ncert.gov.in)  மற்றும் NISHTHA என்னும் கைபேசி செயலி NCERT மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிரிவுவாரியாக தேர்வு நடத்தப்பட வேண்டும்.

பயிற்சிக்கு திட்டமிடல் :










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent