இந்த வலைப்பதிவில் தேடு

SHALA SIDDHI - குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2019






💫1. *இருப்புப் பதிவேடு*

💫2. *DISE (No Need)*

💫3. *நூலகப்பதிவேடு*

💫4. *ஆய்வகப்பதிவேடு*

💫5. *கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை.*

💫6. *துப்புரவாளர் பணியாளர் பதிவேடு.*

💫7. *மாணவர் திரள் பதிவேடு.*

💫8. *FA(a) and b registers and test Paper or Test Note.*

💫9. *சேர்க்கை நீக்கல் பதிவேடு.*

💫10. *பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register).*


💫11. *மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள்.*

💫12. *மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு.*

💫13. *தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு.*

💫14. *விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.*

💫15. *மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு*

💫16. *MR, CCE records.*

💫17. *PA report*

💫18. *SMC  பதிவேடு.*

💫19. *ஆசிரியர் பயிற்சி பதிவேடு.*

💫20. *ஆசிரியர் வருகைப்பதிவேடு.*


💫21. *சுற்றறிக்கைப் பதிவேடு.*

💫22. *விடுப்புப்பதிவேடு.*

💫23. *PINDICS ( no need)*

💫24.  *பள்ளி முழுமைக்கான கால அட்டவணை.*

💫25. *பார்வையாளர் பதிவேடு (BEO and BRTE's)*

💫26. *பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( ஏப்ரல் மாதம் வட்டார வளமையத்திலிருந்து கொடுக்கப்பட்ட படிவத்தின் நகல் அல்லது அசல்)*

💫27. *பள்ளி மேலாண்மைக்குழு பதிவேடு.*

💫28. *மாணவர்களின் உதவித்தொகை பதிவேடு.*

💫29. *உடல் நல பதிவேடு ( ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது)*

💫30. *பள்ளி, பராமரிப்பு மாணிய வரவு, செலவு கணக்கு மற்றும் உரிய பதிவேடுகள்.*

💫31. *புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் ( செலவீனங்கள், பராமரிப்பு, விழா கொண்டாட்டங்கள் போன்றவைகளுக்கான  புகைப்படங்கள்)*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent