இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா?

வெள்ளி, 15 நவம்பர், 2019







நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.





பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றப்படவில்லை. இயக்குநர் பணியிடம் Non- IAS Post. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி IAS Cadre இல் புதிதாக உருவாக்கப்பட்டு திருமதி. சிஜி தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வித்துறையில் இருக்கும் 6 (அ) 7 இயக்குநர்களுக்கு உயர் அலுவலராக இருப்பார். கல்வித்துறை முதன்மைச் செயலர் திரு. பிரதீப் யாதவ் அவர்களுக்கு உதவி அலுவலராக இருப்பார்.





ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent