இந்த வலைப்பதிவில் தேடு

RL LEAVE RULES - வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் !!

செவ்வாய், 19 நவம்பர், 2019




அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3  நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
(அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )


ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3  நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.



இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண்.118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent