இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்காக பள்ளியில் அசத்தல் நடனமாடிய ஆசிரியர் - Video

வியாழன், 14 நவம்பர், 2019




*நவம்பர் 14 (2019):*
💐💐💐💐💐💐💐

*மாணவர்கள்:*
பாரத முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவோம் என்று சொல்லுரீங்க சார்..
நீங்கள் எங்களுக்கு இந்த வருடம் special லா என்ன பண்ணுவீங்க சார் ?..





*நான்(ஆசிரியர்):*
என்ன செய்யணும் நீங்களே சொல்லுங்க மாணவர்களே ?

*மாணவர்கள்:*
கேக் வேணும் சார்

*நான்:*
கொடுத்திட்டா போச்சு மாணவர்களே..

*மாணவர்கள்:*
நீங்க ஆடனும்(நடனம்)சார்..
எங்களை மட்டும் நடனம் ஆட பயிற்சி கொடுக்குரீங்க அதனாலே இந்த வருசம் நீங்க ஆடனும் சார்!

*நான்:*
சரி நாளைக்கு பார்ப்போம் என்று வகுப்பரையை விட்டு கிளம்பிட்டேன்.

*இன்று நான்:*
அவர்கள் ஆசையை நிறைவேற்ற பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் நான் மேடையேறி ஆடுனேன்.
மாணவர்களுக்கு ஆண்டுதோரும் பல்வேறு நடனக் கலைப் பயிற்சி கொடுக்கிறேன்.ஆனால்நான் மேடையேறி ஆடுனது இன்று தான்..

*திண்டுக்கல் மாவட்டம்..*
*செந்துரை அரசு மேல் நிலைப் பள்ளி..*

Video





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent