இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா? தமிழக அரசு விளக்கம்.

வியாழன், 5 டிசம்பர், 2019

30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற தகவல் வெளியானது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent