இந்த வலைப்பதிவில் தேடு

புதிய பள்ளிகள் தொடங்க மற்றும் தரம் உயர்த்த கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு - DIRECTOR PROCEEDINGS

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத்திட்டம் 2020 - 2021 ல் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் படி,  புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் சார்பான கருத்துருக்கள் GIS வரைபடத்துடன் 05.12.2019-க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent