இந்த வலைப்பதிவில் தேடு

EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி!

வியாழன், 12 டிசம்பர், 2019



மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் வசதி :


அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

State Emis Team அனுப்பப்பட்டுள்ள Report ன் அடிப்படையில்,  இணைப்பில் கண்டுள்ள பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணினை மாணவர்களின் சுய விவரத்தில் ( Students profile ) update செய்யப்பட்டுள்ளது.இனி மாணவர்கள் விடுப்பு எடுக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.எனவே,  இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் சரியான Mobile எண்ணினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




1 கருத்து

 

Popular Posts

Recent