இந்த வலைப்பதிவில் தேடு

EMIS Latest : EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

வியாழன், 26 டிசம்பர், 2019


EMIS  தகவல்:



EMIS தளத்தில்
Login செய்தவுடன் வரும் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை வகுப்பு ,பிரிவு மற்றும் மாணவர்கள் வாரியாக அறிய புதிய வசதி (STUDENTS ATTENDANCE) செய்யப்பட்டுள்ளது.




 மேலும் பள்ளியில் உள்ள கழிவறை,குடிநீர் வசதிகளை (FUNCTIONAL,NON FUNCIONAL)அறியவும் FACILITIES என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.               





TO DO LISTல் உள்ள Invalid aadhar & invalid mobile எண்களை சரிசெய்யும் வசதி அவ்விடத்திலேயே வழங்கப்பட்டுள்ளது.ஆதார்/கைபேசி எண்களை பதிவு செய்து Save செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent