இந்த வலைப்பதிவில் தேடு

5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

செவ்வாய், 28 ஜனவரி, 2020




சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


இந்த உறுதிமொழியினை ஏற்று நாளை ( 28.01.2020)  நடைபெற இருந்த பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து  செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent