இந்த வலைப்பதிவில் தேடு

பொங்கல் போனஸ் கிடைப்பதில் சிக்கல்!!

ஞாயிறு, 12 ஜனவரி, 2020


அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என எதீர்பார்த்த நிலையில் கருவூல சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனே போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வர் பிரச்சினை சரி செய்யப்படாவிட்டால் இந்த மாத சம்பளம் வழங்குவதும் தள்ளிப்போகும் நிலை உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent