இந்த வலைப்பதிவில் தேடு

பொங்கல் முடிந்தது, போனஸ் எப்போது?

வியாழன், 16 ஜனவரி, 2020




போனஸ் குறித்து கருவூல அதிகாரி கூறியது,பொங்கல் விடுமுறைக்கு முன்பே  குறைபாடுகள் கேட்கப் பட்டு , ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் . ' சர் வர் ' பிரச்னை இருந்தது உண்மை ; தற்போது சரி யாகி விட்டது .


சென்னை யில் உள்ள ' சர்வர் ' திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது . இதற்கு இணையாக , பழைய முறைப்படியும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன ; ஆன்லை னில் பில் சமர்ப்பிக்காத காரணத்தால் போனஸ் முன்பணம் நிறுத்தி வைப் பதில்லை.

 எனவே 21 அல்லது 22 ஆம் தேதி போனஸ் வரவு"வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent