இந்த வலைப்பதிவில் தேடு

PF account slip - பதிவிறக்கம் செய்ய புதிய நடைமுறை!

புதன், 8 ஜனவரி, 2020




இனிமேல் ஆசிரியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்( PF account slip) பதிவிறக்கம் (download) செய்ய GPF இணையதள முகவரிக்கு சென்று தங்களின் PF எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்த பின்னர் PF இணைய தளத்தில் பதிவு செய்த தங்களின் மொபைல் எண்ணிற்கு Message ஆக வரும் OTP எண்ணை பதிவு செய்தால் மட்டுமே PF account slip பதிவிறக்கம் (download) செய்யவும், இதர விவரங்களை பார்வையிடவும் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent