இந்த வலைப்பதிவில் தேடு

01.06.2020 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி இயக்குநர் உத்தரவு - Proceedimgs

புதன், 19 பிப்ரவரி, 2020

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01 . 06 . 2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் ( அரசு / நகராட்சி தனித்தனியாக ) பூர்த்தி செய்து ( MS Excel ல் படிவம் ஆங்கிலத்தில் ) w1sec . tndse @ nic . in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


மேலும் , எந்தவொரு காலிப்பணியிடமும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent