இந்த வலைப்பதிவில் தேடு

BEO Exam Tentative Answer Key Published

வியாழன், 20 பிப்ரவரி, 2020




TRB - வட்டார கல்வி அலுவலர் ( BEO) தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டார கல்வி அலுவலர் கணினி வழி தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது . தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www . trb . tn . nic - ல் வெளியிடப்பட்டு உள்ளன .



Datewise / Sessionwise 14 . 02 . 2020 FNIAN , 15 . 02 . 2020 FNIAN and 16 . 02 . 2020 FNIAN master question and the key is uploaded in this website . தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session - க்கு உரிய Master Question Paper TRB website - ல் வெளியிடப்பட்டுள்ளது . வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகுறிப்பிற்கு objection தெரிவிக்கும் போது அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் . Master question paper I Representation மற்றும் அதற்கான விடைக்குறிப்பு தவிர்த்த தேர்வர்கள் objection ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 20 . 02 . 2020 முதல் 26 . 02 . 2020 மாலை 5 : 30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் ( Standard Text Books | Reference Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் , ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது .






TENTATIVE KEY

              As per Notification No.13/2019 Date: 27.11.2019, Teachers Recruitment Board conducted the computer based Examination for the Direct Recruitment of Post Block Educational Officer on 14.02.2020, 15.02.2020 and 16.02.2020.

             Now, the Board has released the tentative key answers with the master question paper in PDF Format. The candidates may rise their objection or representation regarding published key. Candidates should submit their objection or representation only through online in the given format (available in the TRB website) within the stipulated time i.e., from 20.02.2020 to 26.02.2020 upto 5.30 pm.

             The candidates are instructed to submit their objection or representation regarding the key only against master question paper (i.e., Question Number and options) published in the TRB website. For any objections, candidates should give proof from standard Text Books only. Guides, correspondence course materials and non-standard reference books will not be entertained by TRB. The representation in any other form including E.mail, courier, India-post or application in person will not be entertained. For this, the candidates are instructed to follow the procedure as follows. Other mode of representation will not be accepted.



             Step I : Click the link provided in the website.

             Step II : Login using the basic information

             Step III : Click here to view attempted Question Paper.

             Step IV : Raise the objection in the given field and save

             Step V : On Saving the objection upload the document for Reference

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent