இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள்

சனி, 22 பிப்ரவரி, 2020



>
சென்னை ஐ.ஐ.டி., சார்பில், அரசு உயர்நிலை பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. 2018 முதல், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

>
வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக, 15 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.எஸ்., - எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், இந்தஆய்வகங்களுக்கு சென்று, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent