டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள்’
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.
* விடைகளை நிரப்பிய விவரத்தை விடைத்தாளில் பதிவுசெய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
* கேள்விக்கு A,B,C,D,E ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது.
* தேர்வர்களின் விடைத்தாள்களை அடையாளம் காண இயதாத வகையில் கையொப்பத்திற்கு பதில் பெருவிரல் ரேகை பதிவு.
* விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலத்திற்கு கொண்டுவர ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் பாதுகாப்பு.
* காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்விருந்தால் மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.
* குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம்.
* காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும்.
*அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.
- டிஎன்பிஎஸ்சி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக