தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை அடுத்து, ஆசிரியர் தகுதித் தேர் விலும் பெறிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தேர்வு எழுதிய பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங் கத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளர் இளங்கோ வன், மாநில தலைவர் வடி வேல்சுந்தர் அகியோர் கூறியதாவது:
கடந்த 20/2ம் ஆண்டு முதன்முதலாகதமி மகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. அதில் தாள் ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும், தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது. அந்த தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதும் லட்சத்து 14 ஆயிரத்து 3.26 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். எனவே, தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இரண்டாம் தேர்வில் 19 ஆயிரத்து 26/ பேர் தேர்ச்சி பெற்றனர்.
அனால் அவர்களின் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இது வரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இதற்கு முன்னதாக நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட் டி. யல் மட்டுமே வெளியி டப்பட்டது. அதில் பெரிய இக் ரம் நீதர்வர்கள் (குற்றச்சாட்டு அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக, முதற்கட்ட தேர்வின் போது காலை யில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர் வில் வெறும் 10, /2 மதிப் பெண்கள் பெற்ற ஆசிரியர்கள், மதியம் நடந்த இரண்டாம்தாள் தேர்வில் மட்டும் 150க்கு 1/3 மதிப் பெண் பெற்றுள்ளனர்.
இது 2013ம் ஆண்டு நடந்த தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றும் எங்களுக்கு பணி வழங்க வில்லை. ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியுள்ளனர். எப்படி நடந்தது. காலை தேர்வில் /6 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப் பெண் பெற்றுள்ளார். இந்த இரண்டு நபர்கள் ஆசிரி யர் தேர்வு எழுதியது ஓரே தேர்வு மையம், ஓரே தேர்வு அறை என்பதை மறுக்க முடியாது.
அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்த தாக பேட்டி அளித்தார். அனால், அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள் ளது. அரசுப் பணிகளுக் கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரியம் 28 பரு 2026 ஈந்ந05 :// 208. 84௮4௮௮. ௦௦௱/௦//49440700 செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 70 ஆயி ரம் பேர் தேர்ச்சி பெற்றும் இதுவரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை. ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக் கியுள்ளனர்.
இதுபோல ஊழல் செய்து உள்ளே நுழைந்தவர்களை அடை யாளம் காட்டியும் ஆசிரி யர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து கடந்த 2018ம் அண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசா ரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கஇளையில் வழக்கு தொட ரப்பட்டது.
அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்து றைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய் யவில்லை. தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புகார் கொடுத் தால் நடவடிக்கை எடுக் கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளது.
அதனால் நீதி மன்றம்தானாக முன்வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறைகேடுக ளையும் விசாரிக்க வேண் டும். சிபிஐ விசாரணையும் வேண்டும். அப்படி விசா ரித்தால் எங்களிடம் உள்ள ஆதாரங்களை கொடுப் போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக