Lock Down ன் படி போலீஸ் நாட்டின் குடிமகன்களை கைது செய்ய முடியாது... எச்சரித்து அனுப்ப முடியும். ஆனால் Curfew ல் 144ன் படி கைது செய்ய முடியும்.
Lock Down என்பது தொற்று நோய் சட்டம் 1897ன் படி இயங்கும்..
Curfew ல் அனைத்து அத்தியாவசிய பணிகளும் கூட முடக்க முடியும்.Lockdown ன் படி அத்தியாவசிய பணிகள் இயங்கும்...
Lock Down ன் போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இயங்க சிறப்பு Pass தேவை இல்லை. ஆனால் Curfew க்கு சிறப்பு அனுமதி வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக