இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களுக்கு தனி இ-மெயில்‌ முகவரி, செல்போன்‌ எண்‌ - தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

சனி, 29 பிப்ரவரி, 2020


தமிழகம்‌ முழுவதும் பொறியியல்‌ சேர்க்கைக்காக அமைக்கப்‌ படும்‌ சேவை மையங்கள்‌ எண்ணிக்கை இந்தஆண்டு 51 ஆக அதிகரிக்கப்பட்டுள்‌ளது.


தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 20.20க்கான நடவ டிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம்‌ இந்த அண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதற்‌ காக தலைமை ஆசிரியர்‌ களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடத்த உத்தரவி டப்பட்டுள்ளது. அந்த வகையில்‌ மாணவர்க ளுக்கு தலைமை ஆசிறியர்‌கள்‌ மூலம்‌ பொறியியல்‌ சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள 

* நாகர்கோவில்‌ இந்து கல்லூரியில்‌ நடந்த தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாமில்‌ இணை ஒருங்கிணைப்பாளர்‌ பழனிகுமார்‌ பேசினார்‌. சேவை மையங்கள்‌ வழி யாக நடவடிக்கை மேற்‌ கொள்ள அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்‌ கடந்த அண்டு 42 சேவை மையங்‌ கள்‌ செயல்பட்ட நிலை யில்‌ இந்த அண்டு சேவை மையங்கள்‌ எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டுள்‌ ளது. 


31வது சேவை மையம்‌ நாகர்கோவில்‌ இந்து கல்‌ லூரியில்‌ செயல்படுகிறது. குமரி மாவட்டத்திற்கு இக்‌ கல்லூரி மட்டும்‌ பொறியி யல்‌ மாணவர்சேர்க்கைக்கு சேவைமையமாகசெயல்ப டும்‌ என்று தெரிவிக்கப்பட்‌ டுள்ளது. இம்மையத்தில்‌ மேல்‌நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறியியல்‌ சேர்க்கை விழிப்புணர்வு முகாம்‌ நடந்தது. அதன்‌ ஒருங்கிணைப்பாளர்‌ கல்‌லூரி முதல்வர்‌ சிதம்பரதாணு தொடங்கி வைத்‌ தினகரன்‌ 10 நிலைகளில்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி மையம்‌ வழியாக நடத்தப்படும்‌ கலந்தாய்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌, சான்றிதழ்‌ சரிபார்ப்பு தவிர மற்ற எல்லா செயல்களையும்‌ தங்கள்‌ வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும்‌ இணையதள வாயிலாக பதிவு செய்ய லாம்‌. 

இணையதள வசதி இல்லாதவர்கள்‌. எல்லா சேவைகளுக்கும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உத மையத்தை அணுகலாம்‌. அங்கு அவர்க ளுக்குத்‌ தேவையான எல்லா சேவைகளும்‌ கிடைக்கும்‌. முழுமையான இணையவழி கலந்தாய்வு, விண்ணப்பம்‌ பதிவு செய்தல்‌, சமவாய்ப்பு எண்‌ உருவாக்குதல்‌, பொறியி யல்‌ சேர்க்கை உதவி மையத்தில்‌ சான்றி 5பா, 01 11௮௭௦1 2020 தழ்‌ சரிபார்த்தல்‌. தரவரிசை வெளியிடுதல்‌, சேர்க்கைக்கான முன்பணம்‌ செலுத்துதல்‌, விருப்பமான கல்லூரியையும்‌ மற்றும்‌ பாடப்பிரிவையும்‌ பதிவு செய்தல்‌, குறிப்‌ பிட்ட நாளில்‌ தற்காலிக இட ஒதுக்கீடு செய்‌ தல்‌. இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல்‌, இறுதி ஒதுக்கீடு செய்தல்‌, ஒதுக்கப்பட்ட கல்லூரியில்‌ சேருதல்‌ ஆகிய 10 நிலைகளாக மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌. 


விண்ணப்பதாரர்கள்‌ இந்த ரங்களை அவை செய்யப்பட வேண்டிய நாட்களை யும்‌ கவனித்து உரிய நேரத்தில்‌ ஆவன செய்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ அவ்வப்‌ போது இது தொடர்பாக வெளியிடப்படும்‌ அறிவிப்புகளையும்‌ கவனித்துக்கொள்ள வேண்டும்‌. 

 தலைமை ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி தார்‌. மாணவர்‌ சேர்க்கை பற்றிய விபரங்களை இணை ஓஒருங்கிணைப்பா ளர்‌ பழனிகுமார்‌ விளக்கி னார்‌. மாணவர்கள்‌ பொறி யியல்‌ சேர்க்கைக்கு எவ்‌ வாறு விண்ணப்பிக்க வேண்டும்‌. கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி? சேர்க்கைக்குபடி நிலைகள்‌ என்ன? என்பது தொடர்‌ பாக விளக்கப்பட்டது. 

மேலும்‌ கடந்த முறை பதிவு செய்ய வந்த மாண வர்கள்‌ பலருக்கும்‌ சுயமாக இ-மெயில்‌ முகவரி, செல்‌ போன்‌ எண்‌ இல்லாமல்‌ இருந்ததும்‌ சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பொறியியல்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு பதிவு செய்‌ கின்ற மாணவர்கள்‌ முன்‌ கூட்டியேதங்களுக்கு தனி, இ-மெயில்‌ முகவரி, செல்‌ போன்‌ எண்‌ வைத்திருக்க வேண்டும்‌ என்று அறிவு ரைகள்‌ வழங்கப்பட்டது. மேலும்‌ சான்றிதழ்‌ சரி பார்ப்புக்கு என்னென்ன அவணங்களை கொண்டு வர வேண்டும்‌ என்பதும்‌ விளக்கப்பட்டது. இதில்‌ முதல்தலைமுறைஎன்பதற்‌ கான ஆவணங்கள்‌, இருப்‌ பிட சான்றிதழ்‌ போன்‌ நவை கட்டாயம்‌ தேவை என்பதால்‌ இதனை முன்‌ கூட்டியே பெற்று வைத்தி ருக்கவேண்டும்‌. பல மாண வர்கள்‌ கடந்த ஆண்டு கடைசி வரை இவற்றை கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டதால்‌ பல ரம்‌ பாதிக்கப்பட்டனர்‌ என்றும்‌ விளக்கப்பட்டது. 


தலைமை ஆசிரியர்‌ களுக்கான ஒருங்கிணைப்‌ மாணவர்கள்‌ தயார்‌ செய்ய வேண்டிய ஆவணங்கள்‌ பொறியியல்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு 10ம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌. 11ம்‌ வகுப்பு ப்பெண்‌ சான்று, 12ம்‌ வகுப்பு/ சிபிஎஸ்‌இ, இதர வாரிய மதிப்‌ பெண்‌ சான்று. பள்ளி மாற்று சான்றிதழ்‌. இருப்பிட சான்று (தமிழ கத்தில்‌ படிக்காத மாண வர்களுக்கு), ஜாதி சான்‌ றிதழ்‌, இலங்கை தமிழர்‌ எனில்‌ அதற்கான சான்று ஆகியவற்றை சான்றிதழ்‌ சரிபார்ப்பின்போது வைத்‌ திருக்க வேண்டும்‌. 

சிறப்பு பிரிவில்‌ வருகின்றவர்கள்‌ முன்னாள்‌ படைவீரர்‌ சான்று. மாற்றுத்திறனா கள்‌ எனில்‌ அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்‌. உதவித்‌ தொகை பெறுகின்றவர்‌ கள்‌ முதல்‌ தலைமுறை சான்று, முதல்‌ தலை முறை ஒப்புதல்‌ கடிதம்‌, வருமான சான்று வைத்தி ருக்க வேண்டும்‌. மேலும்‌ இரண்டு பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌, ஓர்‌ ஜினல்‌ போட்டோ அடை யாள அட்டை, அனைத்து சான்றிதழ்களின்‌ நகல்‌ தலா ஒரு செட்‌ வைத்தி ருக்க வேண்டும்‌. பாளராக சிதம்பரதாணு கலந்து கொண் டார்‌. பேராசிரியை மீனா வர வேற்றார்‌. 140 பள்ளிகளில்‌ உள்ள தலைமை ஆசிரி யர்களுக்கு பயிற்சியில்‌ கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில்‌ 70 பேர்‌ கலந்துகொண்டனர்‌. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent