இந்த வலைப்பதிவில் தேடு

எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

வெள்ளி, 6 மார்ச், 2020

ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

* அரசு,  ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

* ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?

ஆதி திராவிடர் நலத்துறை,  பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

கரூர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent