இந்த வலைப்பதிவில் தேடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1 ஆண்டுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது - Order Copy

வியாழன், 23 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn




1 ஜனவரி 2020 ,1 ஜூலை 2020 மற்றும் ,2 ஜனவரி 2021 ஆகிய தேதிகள் முதல் வழங்கப்படும் அகவிலைப்படி(DA) நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஆனால் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு மீண்டும் 1 ஜூலை2021 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.


01.01.2020 முதல் 30 6 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படாது  ஏறக்குறைய 18 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட்டது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent