இந்த வலைப்பதிவில் தேடு

ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு 19 மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

வெள்ளி, 10 ஏப்ரல், 2020


ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ 500 க்கு 19 வகையிலானமளிகைப்பொருட்களை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப்பொருட்கள் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent