25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியதாக நாளிதழ்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு.
பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக