இந்த வலைப்பதிவில் தேடு

அறிவியல் உண்மை - மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது ?

ஞாயிறு, 17 மே, 2020



அறிவியல் உண்மை - மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது ?


திசு வாழ்வதற்கு ஆக்சிஜன் அவசியம் . ஆக்சிஜனை இரத்தத்திலுள்ள
ஹீமோகுளோபின் எடுத்துச் செல்கிறது . எனவே இதயத்திற்கு இரத்தம்
எடுத்துச் செல்லும் தமனிக் ( Coronory arteries ) குழாயின் உட்புறம் கொழுப்பு
படிவதால் அடைபட்டு இதய இயக்கத்துக்கு தேவையான அளவு இரத்தம்
கிடைப்பதில்லை . நாளடைவில் இந்த அடைப்பு அதிகமாகி இதயச் செல்கள்
அழியத் துவங்குகிறது . இதுவே மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent