இந்த வலைப்பதிவில் தேடு

உங்கள் வீட்டு மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது - முழு விவரம்

புதன், 10 ஜூன், 2020





மின் கட்டணம் அதிகமாக கோரப்பட்டுள்ளது என்று நீங்கள் கருதினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மின கழகம் அறிவித்துள்ளதால் கீழ் காணும் முறையில் மின் கட்டணத்தை சரி பார்க்கவும்:

*வீட்டு உபயோக (domestic) கட்டணம்*
************************** *100 யூனிட்டிற்குள்:-*
0 to 100: இல்லை
நிலைக் கட்டணம் (fixed charges): 0
**************************



**************************
*0 to 200 யூனிட்டிற்குள்:-*
0 to 100:இல்லை
101 to 200:ரூ.1-50
நிலைக் கட்டணம்:ரூ.20
**************************



**************************
*0 to 500யூனிட்டிற்குள்:-*
0 to 100:இல்லை
101 to 200:ரூ2-00
201 to 500:ரூ3-00
நிலைக் கட்டணம்:ரூ.30
**************************



**************************
*501க்கு மேற்பட்டால்:-*
0 to 100:இல்லை
101 to 200:3-50
201 to 500:4-60
500க்கு மேல்:6-60
நிலைக் கட்டணம்:ரூ.50
*************************



**************************
*வர்த்தகம் (commercial):-*
*0 to 100=5-00 (140kw)*
*100 க்கு மேல்:8-05 (140kw)*
**************************
*தற்காலிக (temporary)*
*யூனிட் ஒன்றுக்கு:12-00 (690kw)*
**************************



*மேற்காணும் வீதத்தில் பயனீட்டு அளவின் (consumption) பாதிக்கு (half) கட்டணம் நிர்ணயம் செய்து அந்தத் தொகையை 2 ஆல் பெருக்கி (multiple) வரும் தொகையுடன் இரண்டு நிலையான கட்டணத்தை (20 or 30 or 50) சேர்த்துக் கொண்டு ஏப்ரல் மாதத்தில் செலுத்திய தொகையைக் கழித்தால் மீதி வரும் தொகையே இப்போது செலுத்த வேண்டிய மின் கட்டணமாகும்.*


*நிர்ணய முறை உதாரணமாக:-*

**************************
*200 யூனிட்டிற்கு:-*
0 to100: இல்லை
101to 200:100×1-50=150 *150+ 20=170*
*************************



**************************
*500 யூனிட்டிற்கு:-*
0 to 100 இல்லை
101 to 200:100×2=200
201 to 500:300×3=900
*200+900+30= 1130*
***********************


**************************
*510 யூனிட்டிற்கு:-*
0 to 100: இல்லை
101to 200:100×3.50=350
201to500:300×4.60=1380
501 to 510:10×6.60=66 *350+1380+66+50=1846*






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent