இந்த வலைப்பதிவில் தேடு

சளி மற்றும் இருமலை விரட்டும் மருத்துவ குணம் கொண்ட இலைகளை பற்றி அறிந்து கொள்வோம்..

திங்கள், 23 மே, 2022

 






சளி மற்றும் இருமலை விரட்டும் மருத்துவ குணம் கொண்ட இலைகளை பற்றி அறிந்து கொள்வோம்..


உங்களுக்கு சளி மற்றும் வறட்டு இருமல் இருக்கின்றதா உடனே நம் நாட்டு வைத்திய கடைபிடிக்கிறோம். எனவே நாட்டு மருத்துவத்தில் சிறந்தது இந்த கற்பூரவள்ளி இலை கற்பூரவள்ளி இலைகளை பயன்படுத்தினால் சளித்தொல்லை முற்றிலும் சரியாகிவிடும் என்பது உண்மையாகும். எனவே கற்பூரவள்ளி இலைகளை பற்றிய நன்மைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

சளி மற்றும் வறட்டு இருமல் இருந்தால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது கம்மியாக இருக்கும் ஆனால் இப்பொழுது காலகட்டத்தில் கிருமிகள் தொல்லை அதிகமாக இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும் என வேண்டும் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும் அதாவது கீரை வகைகள் பால் முட்டை இறைச்சி பழங்கள் காய்கறிகள் என பலவற்றை அருந்தினால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வாழ முடியும்.



சரி கற்பூரவள்ளி இலைகளை பற்றிய நண்பனையே நன்மைகள் என்ன என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு சளித்தொல்லை இருக்கின்றதா உடனே சிறிது கற்பூரவள்ளி இலைகளை பறித்து விட்டு அதனை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் தண்ணீருடன் நன்றாக கொதிக்க வைத்த பின்பு அந்த நீரை அப்படியே குடித்து வந்தால் சளித்தொல்லை சரியாகி விடும் ஆனால் இதனை தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வர வேண்டும்.

அடுத்தது கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி விட்டு பின்பு அதனை மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி உடனே கற்பூரவல்லி இலைச் சாறுகள் வந்துவிடும் அந்தச் சாறு தேன் கலந்து அப்படியே குடித்துவந்தால் சளித்தொல்லை சரியாகிவிடும்.இதனை காலை மாலை என இருவேளை கொடுத்தால் மிக மிக நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent