இந்த வலைப்பதிவில் தேடு

24.06.2022ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய், 21 ஜூன், 2022

 



உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent