2022-23-ஆம் கல்வியாண்டில் STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க STEM வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் கருவி, நடமாடும் ஆய்வகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக