இந்த வலைப்பதிவில் தேடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

 



முதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு 5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு.


 அரசு ஜாக்டோ - ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல்.


போராட்டத்தை தள்ளிவைப்பது , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.


 நிதி அமைச்சரின் செயல்பாடுகள் , அரசு ஊழியர் , ஊழியர் , ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent