இந்த வலைப்பதிவில் தேடு

எளிய மருத்துவ குறிப்புகள் - நாக்கில் வெண்படலம்

வியாழன், 15 செப்டம்பர், 2022

 




துளிராக ஏழு அல்லது எட்டு வேப்பங் கொழுந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய துண்டு அதிமதுரத்தைத் தட்டி, ஒரு டம்ளர் நீரில் வேப்பங்கொழுந்தையும் அதிமதுரத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதை வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்தால் ஜீரண சக்தி ஏற்படும். நாக்கில் படிந்த வெண்படலம் மறைந்துவிடும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent