இந்த வலைப்பதிவில் தேடு

உங்கள் மொபைல் போன் 5G சப்போர்ட் செய்யுமா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

திங்கள், 17 அக்டோபர், 2022

 



இந்தியாவில் 5 ஜி சேவை அறிமுகம் ஆகும் முன்பே 5 ஜி சப்போர்ட் வசதி கொண்ட செல்போன்களை பல்வேறு நிறுவனங்களும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன.தற்போது ஏர்டெல் 5 ஜி சேவை 8 நகரங்களிலும் ஜியோ 5 ஜி சேவை 4 நகரங்களில் கிடைக்கிறது


தற்போது பலருக்கும் தங்கள் செல்போன் 5 ஜி சேவையை சப்போர்ட் செய்யுமா? என தெரியாமல் உள்ளார்கள் நீங்கள் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்


அனைத்து ஸ்மார்ட் போன்களும் 5 ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யாது 5 ஜி சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இருந்தால் மட்டுமே 5 ஜி இணைய சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும்


உங்கள் மொபைல் போன் 5 ஜி சப்போர்ட் செய்யுமா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?


முதலில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.


அடுத்து அதில் உள்ள 'Wi-Fi & Network' அல்லது SIM & Network' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்


அடுத்து அதில் உள்ள 'Preferred network type' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்அதில் உங்கள் போன் 5 ஜி சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது என்றால் 2G/3G/4G/5G என அதில் வரிசையாக இருக்கும் 5 ஜி திறன் இல்லை என்றால் அதில் 5 ஜி என இருக்காது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent