மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவியின் முடிவின்படி மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள கல்வி தொலைக்காட்சி இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக