இந்த வலைப்பதிவில் தேடு

ஓய்வூதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 29 நவம்பர், 2022

 



சென்னை சைதாப்பேட்டையில் 38 மாவட்டங்களை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 40 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2,000 மட்டுமே வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent