விஞ்ஞானத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது.
சந்திர கிரகணத்தைப் பார்க்க, உங்களுக்குச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. சந்திர கிரகணத்தை நேரடியாகக் கண்களால் பார்க்க முடியும்.
தொலைநோக்கியின் பயன்பாடு சந்திர கிரகணத்தின் பார்வையை மேம்படுத்தும்.
நேரடியாகப் பார்க்க முடியாதவர்கள், நாசா உள்ளிட்ட பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிடும் நேரலை வீடியோக்களையும் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக