இந்த வலைப்பதிவில் தேடு

கண் பார்வையற்றோருக்காக கண்ணாடி கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

 



கண் பார்வையற்றவர்கள் இடையூரின்றி நடக்க, சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட பிரத்யேக கண்ணாடியை 10-ம் வகுப்பு மாணவர்கள் அப்சல்முகமது, சபரிவாசன் தயாரித்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மாணவர்கள் விளக்கியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent