அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் வெளியீட்டுள்ள நூதனமான அறிவிப்பு.!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்..
பள்ளி நேரங்களில், பொது இடங்களில் சீருடையுடன் சுற்றித் திரிவதை கண்டால், உடனே காவல்துறை வசமோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ பொதுமக்கள் ஒப்படைக்கும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக