இந்த வலைப்பதிவில் தேடு

பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால்? - வருமான வரித்துறை எச்சரிக்கை

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

 



அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான்கார்டுகளை பயன்படுத்துவதை. தடுக்க, அதனை ஆதாருடன் இணைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent